Site icon

பள்ளிச் சீறுடையில் இருக்கும் இந்த சிறுமி யாரென்று தெரியுதா.. தமிழ் சினிமாவில் உச்ச நடிகை தான் இவர்..!

இணையத்தில் பள்ளிச்சீறுடையில் இருக்கும் ஒரு சிறுமியின் படம் வைரல் ஆகி வருகிறது. அந்த சிறுமி இப்போது தமிழ் சினிமாவிலும் பிரபல ஹீரோயினாக இருக்கும் வாரிசு நடிகை. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் கமல் ஹாசன். திரைப்படக் காட்சிகளுக்காக எந்த ரிஸ்கும் அவர் எடுப்பதால் தான் அவரை உலக நாயகன் என அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கமல்ஹாசன் இன்று தமிழ்த்திரையுலகில் நடிப்பு ஆளுமையாக இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தற்போது தொகுத்து வழங்கினார். கமல் நடித்த பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. அந்த சிறுமி வேறு யாருமில்லை நம் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தான். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யத்தோடு ஹார்ட்டீன்ஸை பறக்கவிடுகின்றனர்.

pic1

pic2

pic3

Exit mobile version