Site icon

ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு ட்ரெண்டிங் உடையில் கலக்கும் பாடகி சைந்தவி…!வைரல் போட்டோஸ்…!

பாட்டு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக தன்னுடைய பெயரை தக்க வைத்து கொண்டவர் பாடகி சைந்தவி. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். அந்த வகையில் இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் உடன் இணைந்து பல பாடல்கள் பாடி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் புரிதல் வரவே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றன்ர். என்ற போதிலும் சைந்தவி தன்னுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போதெல்லாம் போட்டோஷூட் எடுத்து அதனை தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய ட்ரெண்டிங் உடையில் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தன்னுடைய போட்டோ ஷூட்டை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோஸ் பார்த்த அவரது ரசிகர்கள் கியூட் சைந்தவி என தங்களுடைய பாசிட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றன்ர்.

pic1

pic2

pic3

Exit mobile version