விஜய் தொலைக்காட்சியில் டி ஆர் பி யில் முன்னணி இடத்தை பிடித்து வரும் சீரியல்களில் ஓன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற பெயரில் நடித்துள்ளார் கோமதி பிரியா. இவர் சின்னத்திரையில் ஓவியா என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர். இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து மீனா என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் கதை எதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதை போன்று இருக்கும். மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கோமதி பிரியா தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் அடுத்தவர்களை கவரும் முக பாவனையாழும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும் அவர் தற்போது பாரம்பரிய உடைகளில் ஒன்றான பாவாடை தாவணியில் அசத்தலான போட்டோஸ்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் அசத்தலான போட்டோஸ்கள் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.
pic1
pic2
pic3