Site icon

குட்டி சிவகார்த்திகேயனா இது…? இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்ப புகைப்படம்…

சின்னத்திரையில் கலக்கி வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.தமிழ் சினிமாவில் 2013ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்தில் அறிமுகமானார். அதன்பின் பல வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார். இவரின் பேச்சுக்கும் நடிப்பிற்கும் தமிழ் நாட்டில் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தற்போது ரசிகர்கள் மாவீரன் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் தனது மகன் பிறந்த நாளான இன்று (ஜூலை 12 ) அவரது இன்ஸ்டா பக்கத்தில் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படங்கள் பல சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

pic3

Exit mobile version