Site icon

தென்னிந்திய சினிமாவில் கலக்கும் நடிகரின் சிறு வயது போட்டோ…! யார் தெரியுதா?

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி நட்சத்திரங்களின் போட்டோஸ்கள் வெளிவந்து வைரல் ஆகி கொண்டிருக்கும். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஒருவரின் சின்ன வயது படம் தான் இப்பொது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படங்கள் சூப்பர் டீலக்ஸ், மாமன்னன், விக்ரம். இந்த படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது தற்போது இவர் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாக உள்ள வேட்டையன் படத்திலும் நடித்துள்ளார் அந்த நடிகரின் சிறிய வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யார் அந்த நடிகர் என்று தெரிகிறதா தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் தான். இவர் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.நடிகராக மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் குண சித்த வேடங்கள் வில்லன் என அனைத்து கதா பாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இவருடைய சிறு வயது போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version