பொதுவாக ஒருவர் பிறந்த நேரம் நட்சத்திரம் ராசி பலன்களை வைத்து அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை எண்ணங்களை கணிபார்கள். அந்த வகையில் ஜோதிட படி இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கோடிகளில் புரழ்வதற்கான யோகம் உடையவர்களாக இருப்பார்களாம் .யார்யார் அந்த நட்சத்திர காரர்கள் என பார்க்கலாம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாகவே பிறக்கும் போதே நிதி ரீதியாக வசதி வாய்ப்பாடு பிறந்தவர்களா தான் இருப்பார்களாம். அவர்கள் செய்யும் வேலை உயர்ந்த சம்பளத்துடன் தான் அமையுமாம்.
மேலும் இவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் தனக்கு என்று என்று ஒரு இடத்தை தக்க வைத்து கொள்வார்களாம். பெரும்பாலும் இவர்கள் அவர்களுடைய 40 வயதை அடைவதற்கு முன்பு கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்களாம். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம். அவர்கள் பணத்தின் அதிபதியானா குபேரரின் ஆசிர்வாதத்தில் பிறந்தவர்களாம். இவர்கள் வாழ்வில் முயற்சி குறைவாக இருந்தாலும் முன்னேற்றம் அதிகமாக இருக்குமாம். இவர்கள் குறைந்த முயற்சிலேயே முயற்சிலேயே நிதி ரீதியாக வசதியாக இருப்பார்களாம். இந்த ராசியினரின் வாழ்கை துணையும் இவர்களின் யோகத்தால் மிகவும் வசதி வாய்ப்பு வாய்ந்தவர்களாக இருப்பார்களாம்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் போதே கோடீஸ்வர யோகத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்களாம். இவர்களது வாழ்க்கை முழுவதும் வசதியான ஆடம்பர வாழ்க்கையை வாழும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்களாம். இவர்கள் எப்போதும் நிதி ரீதியாக முன்னேற்றத்தில தான் இருப்பார்களாம். மேலும் இவர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்களாம்.