Site icon

ஆர்.ஜெ. பாலாஜி இயக்கத்தில் சூர்யா-45… வாவ்..!! இவ்வளவு அழகான ஹீரோயினா.??

சூர்யாவின் நடிப்பில் தற்பொழுது கங்குவா பட ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக சூர்யா-45 என்று ஆர்ஜே பாலாஜி அவர்களின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க போவதாக தகவல் வெளியீட்டுருந்தார்.இப்படம் ஏஆர் ரகுமான் அவர்களின் இசையமைப்பால் உருவாக உள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பல முக்கியமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக போவதாக தகவல் வெளியீட்டுருந்தார்கள்.இந்நிலையில் படத்தின் ஹெராயின் இவர்களாக தான் இருக்கும் என தகவல் கசிந்துள்ளது.அவர் வேறு யாரும் இல்லை சிவப்பு,மஞ்சள்,பச்சை ஹெரோயின் காஷ்மீரா பர்தேஷி தான்.

இவர்களிடம் தான் இப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தபடுகிறது என தகவல் வெளி வந்துள்ளது.இதை பற்றிய உறுதியான தகவல் இனி வரலாம்.

Exit mobile version