Site icon

தமிழா தமிழா-வில் கண்ணீர் மல்க..!! தம்பிகளுக்காக உருகும் அக்காக்கள்….அக்கா தம்பிகளின் பாசப்போராட்டங்கள்…..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவ்வில் ஒன்றுதான் தமிழா தமிழா ஷோ. இதை ஆரம்பத்தில் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கினாலும் தற்போது ஆவுடையப்பனே தொகுத்து வழங்குகிறார்.

இந்த ஷோ வாரம் வாரம் ஏதாவது ஒரு தலைப்பை வைத்து இரு அணி கொண்டு வாக்குவாதத்தை நடத்தி வருகிறது.இது மக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ஷோவ்வாக உள்ளது. இதில் இந்த வாரம் திருமணமான அக்காமார்களை பிரிந்துவிடும் தம்பிகள் என்ற தலைப்பில் வாக்குவாதம் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வந்தவர்களின் பாச பிணைப்பு போராட்டங்களால் விவாத மேடை கண்ணீர் மேடையாக மரியாதையை காணலாம்

Exit mobile version