Site icon

இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீடுகள் சொர்க்கம் தான் போல.. மனதுக்கு இதம் அளிக்கும் காட்சி..!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு குறைவே இருக்காது. அதிலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் செய்யும் சுட்டித்தனங்களையும், ரகளையையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

ஒரே வீட்டில் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது பார்க்கவே ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் பொதுவாகவே சேட்டை செய்வார்கள். அது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அதிலும் இரட்டைக் குழந்தைகளின் குழந்தைப் பஎஉவம் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். அவர்களுக்கு ஒரே கலரில் உடை போட்டு, பார்த்தாலே மிகவும் ரம்மியமாக இருக்கும்.

இங்கேயும் அப்படித்தான் இரட்டைகளில் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையின் தலைமுடியை பிடித்து இழுத்து விளையாடுகிறது.. இதை தொடர்ச்சியாக அந்த குழந்தையும் செய்து வருகிறது.இதிலிருந்து அந்தக் குழந்தையை தடுக்க அவரது அம்மா செய்த வித்தியாசமான முயற்சி நீங்களே பாருங்க.இதனைப் பற்றிய கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்

Exit mobile version