
தமிழ் சினிமாவில் முன்னணினி பிரபலமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் தான் வேட்டையன். அந்த படம் நேற்று வெளிவந்தது. சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் அந்த படத்தினை காண்பதற்கு மிகவும் ஆரவாரத்துடன் இருக்கிறனர். மேலும் முதல் சோ பார்த்த ரசிகர்கள் படத்தினை மிக விமர்சையாக பாராட்டி வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் குடும்பமும் முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து பார்த்து வந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருப்பவர் தான் ரித்திகா சிங். இவர் ஒரு குத்து சண்டை வீராங்கனை. மேலும் இவர் நடிகர் மாதவனுடன் நடித்த இறுதி சுற்று படத்தின் மூலமாக தான் ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் அறிமுகம் ஆனார்.

அதனை தொடர்ந்து மேலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். சூப்பர்ஸ்டார் கூட நடிப்பதற்கு பிரபலங்கள் அனைவரும் மிகவும் ஆசைப்படுவார்கள் அந்த வகையில் ரித்திகா அவருடன் இணைந்து நடித்துள்ளார் அவரின் அசத்தலான போட்டோஸ் சும்மா பட்டய கிளப்புற மாதிரி வெகுவாக இணையத்தில் பரவி வருகின.
pic1

pic2

pic3
pic4
pic5
pic6