Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ? சினிமா
  • இத்தனை நாளா இது தெரியாம போச்சே… ட்ரைனும் டீசல் போட்டும் ஓடுமா..? யாரெல்லாம் பாத்துருக்கீங்க இத.. இந்தியா
  • யார் எடத்துல வந்து யாரு Scene-அ போடுறது. செஞ்சுருவேன்… போட்டோஷூட் வந்த மணமக்களுக்கு தும்பிக்கையான் செஞ்ச தரமான சம்பவம்..! இந்தியா
  • தந்தையை கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்…. இரும்பு மாதிரி இருந்த மனுஷனை உருக வைத்த காட்சிகள்…! ஆரோக்கியம்
  • மனிதர்களை போலவே தன் குழந்தையை தூக்கி கொஞ்சிய குரங்கு… எவ்வளவு ஆனந்தம் பாருங்க இந்த குரங்குக்கு..! உலகம்
  • என்ன 96 படத்தில் நாயகியின் பள்ளி பருவ தோழியாக நடித்தவரா…. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…. சினிமா
  • அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..! தமிழகம்
  • இரவு அப்பா, அம்மாவை தூங்கவிடாமல் விடிய விடிய குழந்தை செய்த செயல்… அதுவும் அம்மாக்கு கொடுத்த டார்ச்சரை நீங்களே பாருங்க..! உலகம்

உங்க பர்ஸில் இது இருந்தா பணமே வாராது…எதுன்னு தெரியுமா? இனியும் இதை தெரியாமக் கூட வைச்சுக்காதீங்க…

Posted on September 6, 2022September 6, 2022 By sodukki

முன்பெல்லாம் உங்கள் பணம் திருடு போகிறது என்றால் உங்கள் பர்ஸில் கைவைத்தால் தான் முடியும். பேருந்திலோ, கூட நெரிசல் உள்ள திருவிழாக்கடை பக்கமோ இதற்கென்றே பிரத்யேகமாக பிக்பாக்கெட் கொள்ளையர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது. இணைய வழியில் நூதனமான முறையில் நம் பணத்தைக் கொள்ளையடிக்கும் யுத்திகளோடு பலர் இருக்கிறார்கள்.

இன்னொன்று நாமே சிலத் தவறுகளைச் செய்கிறோம். ஆம்…திருடனைக்கூட கைவைக்க விட மறுக்கிறோம். நாமே நம் பர்ஸூக்குள் பணம் சேராமல் பார்த்துக் கொள்கிறோம். அது எப்படி எனக் கேட்கிறீர்களா? உழைத்தால் பணம் சேரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உழைத்த பணத்தை சேமித்து வைப்பது அதைவிட பெரியக்கலை. சில விசயங்களை பர்ஸில் வைத்தால் நமக்குப் பணமே சேராது.

சிலர் யாராவது உறவினர்களோ, நண்பர்களோ இறந்துவிட்டால் அவர்கள் மீது கொண்ட பிரியத்தால் அவர்களின் புகைப்படத்தை தங்களது பர்ஸூக்குள் வைத்திருப்பார்கள். அந்தவகையில் இறந்தவர்களின் புகைப்படங்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கவே கூடாது. பொதுவாகவே பர்ஸ் லெட்சுமி தேவி குடியிருக்கும் இடம்.

அங்கு, இறந்தவர் புகைப்படத்தை வைப்பது எதிர்வினையையே ஏற்படுத்தும், எப்படி இறந்துபோன ஆன்மாக்களை பர்ஸில் வைப்பது தவறோ, அதேபோல கடவுளின் படத்தை வைத்திருந்தால் பர்ஸில் பணம் கொட்டும் என்பதும் அவ நம்பிக்கையாகும். இப்போதே உங்கள் பர்ஸில் இறந்தவர் படம் இருந்தால் எடுத்து ஒதுக்கி வைத்துவிடுங்கள்!

பதிவுகள்

Post navigation

Previous Post: க்யூட்டாக பேசிவிட்டு.. கடைசியில் டெரராக மாறிய குட்டிக்குழந்தையைப் பாருங்க.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..!
Next Post: நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்ட தாத்தா.. வயசானாலும் தலைவனுக்கு இருக்குற ஸ்டைல பாருங்க…

Related Posts

  • உங்கள் வீடு வளமாக..வாழ்க்கை இனிப்பாக வேண்டுமா? இந்த 10 வாஸ்து செடிகளையும் கட்டாயம் வீட்டில் வளருங்க..! பதிவுகள்
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…! பதிவுகள்
  • இந்த அன்புக்கு வார்த்தைகளே இல்லை… ஒரே தட்டில் உணவை பகிர்ந்த விவசாயி..! பதிவுகள்
  • க்யூட்டாக பேசிவிட்டு.. கடைசியில் டெரராக மாறிய குட்டிக்குழந்தையைப் பாருங்க.. பலமுறை பார்த்து ரசித்தாலும் சலிக்காத காட்சி..! பதிவுகள்
  • மாற்றம் ஒன்றே மாறாதது… மாப்பிள்ளை கையில் காபி கொடுத்து அனுப்பிய வீட்டார்… பொண்ணு கொடுத்த ரியாக்சனை பாருங்க..! பதிவுகள்
  • தாய் பாசம்ன்னா இது தாண்டா… ஓன்று அல்ல இரண்டு அல்ல 5கும் மேற்பட்ட குட்டிகளையும் கொட்டும் மழையியில் காப்பாற்றிய தாய்எலி… காண்போரை நெகிழ வைக்கும் காட்சி..! பதிவுகள்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • வந்துவிட்டது டிஜிட்டல் அம்மி.. இனி நீங்களும் அம்மியில் மசாலா அரைத்து உண்ணலாம்..! தமிழகம்
  • கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..! உலகம்
  • நடுக்கடலில் மிகப்பெரிய அலையால் கப்பல் குலுங்கி பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அரிய காட்சி..!. உலகம்
  • முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க.. உலகம்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..! தமிழகம்
  • கம்பு சுத்துவதில் நான் ஒரு கிங் என்று வித்வானுக்கே சவால்விடும் சிறுமி…. என்ன அழகா கம்பு சுத்துறாங்க பாருங்க..! இந்தியா
  • தாய் எருதை தாக்க வந்த யானை.. பதிலுக்கு தலை தெறிக்க ஓடவிட்ட குட்டி கன்று… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…! ஆரோக்கியம்
  • மணப்பெண்ணை உறவினர்கள் ஒன்று கூடி புகுந்த வீட்டிற்கு வழியனுப்பும் காட்சி.. காண்போரை கலங்க வைத்த தருணம்.. தமிழகம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme