கஷ்டப்பட்டு வேலை செய்து படிக்க வைத்த அப்பாவுக்கு வேற லெவலில் நன்றிக்கடன் செய்த மகள்.. பலரையும் உருகவைக்கும் காட்சி..!
அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது...