இளைய ராஜா-வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற……. அட்டகத்தி தினேஷ் மற்றும் லப்பர் பந்து குழுவினர்….. இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ..!!
அட்டகத்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் அட்டகத்தி தினேஷ். இதை தொடர்ந்து திருடன் போலிஷ், தமிழுக்கு எண்...