சென்னை 28 படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி இது.. மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க பாருங்க..
கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால் சோசியல் மீடியாவை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய நிலமையாக இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொண்ட விஜயலெட்சுமி முதன்முறையாக தனது மார்டன் ட்ரெஸ்ஸில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை 28 மூலம் தமிழ்த்திரையுலகுக்கு நாயகியாக அறிமுகமாப்னவர் நடிகை விஜயலெட்வுமி. தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இயக்குநர் பெரோஸ் முகமதுவை கடந்த 2015ல் காலித்து கைப்பிடித்தார்.
தூங்காநகரம், வல்லினம் படங்களில் துணை இயக்குனராக இருந்த பெரோஸ், கிருஷ்ணாவை வைத்து பண்டிகை என்னும் படத்தை எடுத்திருந்தார். பெரோஸ்_விஜயலெட்சுமி தம்பதிக்கு நிலன் என ஒருமகனும் உள்ளார்.
திருமணத்து பின்பு விஜயலெட்சுமிக்கு சென்னை 28 இரண்டாம்பாகம் மட்டுமே அமைந்தது. இந்நிலையில் இப்போது மீண்டும் சினிமாவில் தான்விட்ட இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார் விஜயலெட்சுமி.
அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன புகைப்படம் இணைப்பு கீழே
pic1
pic2
pic3