எதிர் நீச்சல் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. தற்போதும் என்ன அழகுப் பாருங்க… இணையத்தில் பரவும் புகைப்படம்..!

சில படங்களில் நடிகர், நடிகைகளை ஓவர் டேக் செய்து துணை நடிகர்களாக வருபவர்கள் முத்திரைப் பதிப்பார்கள். ஏன், காவலன் படத்தில் கூட அசினை விட அவரது தோழியாக வருபவர் அதிகம் ஈர்ப்பார். விஜய் சேதுபதி பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டர் செய்தே இப்போது முன் வரிசைக்கு வந்துள்ளார்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து மெகா ஹிட்டான படங்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்தப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தான் சுசா குமார். எதிர்நீச்சல் படத்தில் இவர் வெகுசில காட்சிகளில் மட்டுமே வந்தவர். ஆனாலும் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இவர் அதன் பின்னர் தொடர்ந்து தல அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த வீரம் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இவர் எதிர்நீச்சல் படத்தில் சின்ன ரோல் தான் செய்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் பிரியா ஆனந்த்துக்குப் பதில் இவரையே ஹீரோயினாகப் போட்டிருக்கலாம் என சொல்லிவந்தனர். கடைசியாக இவர் 2018 ஆம் ஆண்டு ‘மாணிக்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். அம்மணி சமீபத்தில் நடத்தியிருக்கும் போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed