அலெக்ஸ்பாண்டியன் படநடிகை சனுஷாவா இது? தற்போது உடல் எடை கூடி எப்படி மாறிட்டார் பாருங்க..!

போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாத பலரும் தங்கள் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. இதைப்பார்த்துவிட்டு சினிமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பு கொடுப்பதும் நடக்கிறது.

பன்னீர் செல்வம் இயக்கிய ‘ரேணிகுண்டா’ திரைப்படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர்தான் சனுஷா. விக்ரம் நடித்த காசி படத்திலும் மிகச்சிறிய ரோல் செய்திருக்கும் சனுஷா பீமா படத்தில் த்ரிஷாவின் சகோதிரியாக நடித்திருந்தார். இவர் இதேபோல் நந்தினி, ஊரெல்லாம் கடன் வாங்கித் திரியும் கேரக்டரில் விமல் நடித்த ‘எத்தன்’ ஆகிய படங்களிலும் ஹீரோயினாக அடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக முதலில் மலையாளத்தில் அறிமுகமான இவர், எத்தனுக்குப் பின் பெரிய வாய்ப்பு எதுவும் இல்லாததால் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்திக்கிற்கு மூன்று ஜோடிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.

இதேபோல் கொடிவீரனின் சசிகுமாரின் தங்கையாகவும் வரும் சனுஷா இப்போது மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.அதேபோல அவ்வப்போது அவரது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றுவார்.தற்போது அதனைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் எப்படி இருந்த பெண்ணை இப்படி மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே

pic1

pic2

You may have missed