அதிசயம் ஆனால் ஆச்சரியம்….! இப்படி ஒரு வாழைப்பழமா….! இணையத்தில் பரவும் வீடியோ….!

முக்கனிகள் என்றாலே மா, பலா, வாழை. அதில் வாழைப்பழம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். நாம் தினமும் எடுத்து கொள்ளும் உணவுகளில் காய்கள் மற்றும் கனிகள் இருக்கும். வாழைப்பழம் நாம் சாப்பிடும் போது பாத்திருப்போம். அது சிறிய அளவில் தான் இருக்கும். அனால் இங்கு ஒரு நபரோ சாப்பிடும் வாழை பழத்தினை பாருங்கள் மிகவும் பெரிய அளவில் உள்ளது. அதனை பார்த்தால் அதிசயம் என்றே சொல்லலாம்.

அதிசயம் ஆனால் ஆச்சரியம். இங்கு ஒரு வாலிபர் சாப்பிடும் வாழைப்பழத்தினை பாருங்கள் அவரே ஆச்சரியத்தோடு தான் சாப்பிடுகிறார். இதனை பார்த்த நெட்டிசென்கள் அவர் அவர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.ஜெயிண்ட் ஹயிலேண்ட் வாழைப்பழம் சுமார் 15 மீட்டர் வரை வளருமாம் அதனை தான் அந்த வாலிபர் சாப்பிடுகிறார்.

என்றுமே இயற்கை தான் சிறந்தது செயற்க்கையாக நாம் எதனை செய்தாலும் அது கேடு விளைவிக்கும் தற்போது இணையத்தில் இந்த வாலிபரின் வாழைப்பழ வீடியோ வைரல் ஆகி வருகிறது.

You may have missed