அம்மாவின் பாசத்தை அள்ளிக்கொடுக்கும் குழந்தைத்தனமான அக்கா……
அக்கா என்றாலே இன்னொரு தாய்க்கு சமானவள் தான் . எந்தவொரு வீட்டிலும் முதலில் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்படுவது முதல் பிள்ளையே . பின் இரண்டாவது பிள்ளைகள் வந்த அப்புறம் தனக்கு கிடைத்த பாசத்தையும் சேர்த்து தன் தங்கைக்கோ தம்பிக்கோ கொடுப்பதுதான் மூத்த பிள்ளைகளின் வழக்கம்.
அதிலும் மூத்தது பெண் பிள்ளையாக இருந்தால் இரண்டாவது பிள்ளைக்கு தாயாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். அதிலும் குழந்தை தனமான அன்பு என்பது பார்ப்பவர்கள் கண்கள் கலங்கும் அளவில் தான் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு அக்காவின் குழந்தைத்தனமான அன்பு இங்கே பார்ப்பவர்கள் எல்லாரும் கண்வைக்கும் அளவில் உள்ளது. அந்த வீடியோ தான் இப்பொது இணையத்தில் பரவி வருகிறது.