காற்றில் தவழ்ந்த இசை… வீட்டு வேலை செய்துகொண்டே இனிய குரலில் பாடி இணையத்தை கவர்ந்த சாதாரண பெண்மணி …

பொதுவாகவே பாடல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதுவும் 80’s காலகட்டத்தில் வரும் பாடல் என்றாலே அனைவரும் மிகவும் அதனை ரசித்து கேட்பார்கள். ஒருவரின் குரல் வளம் அருமையாக இருந்தாலே அவரின் பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த வகையில் பொதுவாகவே சில பெண்கள் வீட்டில் வேலை செய்யும் பொழுது பாட்டு பாடி கொண்டே வேலை செய்வார்கள். மேலும் குழந்தை அழுதால் பாட்டு படிப்பார்கள். குழந்தை தூங்கவேண்டும் என்றால் பாட்டு படிப்பார்கள்.

அந்த வகையில் இங்கு ஒரு பெண்மணியை பாருங்கள். தன்னுடைய திண்ணையில் இருந்த வண்ணம் முருங்கை கீரையை இன்னுக்கி கொண்டு தன்னுடைய அருமையான குரல் வளத்தினால் அசத்தலாக சின்ன கவுண்டர் படத்தில் சூப்பர் ஹிட் அடித்த பாடலான “கண்ணு வலது கண்ணு தானா துடிக்குதுன்னா” என்ற பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார். பாட்டு படிப்பதற்கு பாட்டு வகுப்புக்கு சென்று படித்து தான் பெரும்பாலும் பேர் அருமையாக பாடுவார்கள்.

அனால் இந்த பெண்மணியோ மிகவும் அருமையாக குயில் குரல் போன்ற குரல் வளத்தினால் கியூட்டாக பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அனைவரும் இவர்களை பாராட்டியும் தங்களுடைய பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கூறியும் வருகிறார்கள். அருமையாக பாடிய இந்த பெண்மணிக்கு எங்களுடைய வாழ்துக்கள்.

You may have missed