பாலிவுட் பக்கம் சென்றதும் சாரியில் கிளாமராக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்…! ட்ரெண்டிங் போட்டோஸ்…!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமானவர். இருப்பினும் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ரஜினி முருகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார். இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.மேலும் அந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. அதுவும் முக்கிய நடிகர்கள் உடன் தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, சாமி 2, அண்ணாத்த, சர்கார், சண்டக்கோழி 2 என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.இந்நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ள கீர்த்தி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்னும் படத்தில் வருண் தவான் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

சினிமாவில் படு பிஸியாக இருக்கும் கீர்த்தி பாலிவூட் பக்கம் சென்றதில் இருந்து கவர்ச்சியாக மாரி வருகிறார். எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் சரி விருது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் சரி கவர்ச்சியாக தான் செல்கிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ரசிகர்கள் கீர்த்தியா இது என்று ஆச்சரிய படும் அளவிற்கு சாரியில் கவர்ச்சியாக இருக்கும் ஸ்டில்களை எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4