போட்டோவில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.. பட்டி தொட்டி எங்கும் கலக்கும் பிரபலம்..

உலக அளவில் பெயர் பெற்றவர் தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இசை என்றாலே இளையராஜா தான். இவர் மட்டும் அல்ல இவருடைய மகனும் 90’s காலகட்டத்தில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி இசையம்மைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கராஜா. இவர் பல படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்டுள்ளார்.

தன்னுடைய இசை மழையால் ரசிக்கர்களை அதிக அளவில் கவர்ந்தவர். இவருடைய இசைக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அன்பு, சோகம், மகிழ்ச்சி என அனைத்து வகையிலும் இசை அமைத்து ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு பெயருடன் இருப்பவர் யுவன்.சினிமா பிரபலங்களின் சின்ன வயது போட்டோஸ்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகி கொண்டிருக்கும்.

அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கராஜாவின் சின்ன வயது போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது யுவனோட போட்டோவா என்று ஆச்சரியத்தில் கேட்டு வருகிறார்கள். மேலும் இந்த போட்டோஸ்களை அவரது ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியும் ஷேர் செய்தும் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5