பச்சை நிறமே..!! பச்சை நிறமே..!! என ட்ரெடிஷனல் உடையில் வந்த வாணி போஜனின் வெளியாகும் மாஸ் லுக் புகைப்படங்கள்…

தெய்வ மகள் சீரியல் மூலம் சின்னத்திரை நயன்தாரா என்று பெயரெடுத்தவர் வாணி போஜன். இவருத்திறமையாலே சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நோக்கி வர முடிந்தது. இவர் முதலில் விமான பணிப்பெண்ணாகத்தான் இருந்துள்ளார். பின் மாடலிங் வந்து அதை தொடர்ந்து சின்னத்திரையுனுள் வந்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து ஓ மை கடவுளே படத்தில் இரண்டாவது ஹீரோயின் ஆக நடித்தார். பின் ஜெய் உடன் ட்ரிப்லஸ் படத்தில் கதாநாயகியாகி நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதனைத்தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆர்வம் காட்டுபவர்.

அடிக்கடி போட்டோ சூட் எடுத்து இன்ஸ்டாவில் போடுபவர்.இடையில் கூட இவர் பச்சை நிற சேலையில் மிகவும் ரம்மியமாக ஒரு கிராமத்து லுக்கில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்தது மிகவும் வைரலாகியது. இப்போது இவர் கோட் சூட் போட்டு மாஸ் லுக்கில் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எந்த உடையிலுமே இவர் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என கமெண்ட்களை தூவி வருகின்றனர்.

pic1

pic2

You may have missed