படுக்கை அறையில் வெங்காயம் வெட்டி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்… இது மந்திரம் இல்லை, மருத்துவம்..!

வெங்காயத்தை படுக்கை அறையில் வைத்தால் பல நோய்களும் கூட குணமாகும். இது என்ன மந்திரம் என்கிறீர்களா? அட இது மருத்துவம் பாஸ். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1919ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். அப்போது பரவிய ஒரு காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேல்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். மருத்துவ உலகமே குழம்பிய நிலையில், ஒரு ஏழை விவசாயின் குடும்பத்தை மட்டும் இந்த காய்ச்சல் தீண்டவில்லை. இது மருத்துவர்களுக்கு வியப்பைத் தர, அந்த ஏழை விவசாயியின் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகள் இருந்தது.

இதைப் பற்றிக் கேட்டபோது அந்த விவசாயி, நாங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் இப்படி வெங்காயத்தை இரவில் வெட்டி வைத்து விட்டு, காலையில் தூக்கி எறிந்து விடுவோம் என சொல்லியிருக்கிறார்கள். மருத்துவர்கள் அந்த வெங்காயத் துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். அதில் ஏராளமான பாக்டீரீயாக்கள் இருந்தன. அந்த அறையில் இருந்த அனைத்து கெட்ட பாக்டீரீயாக்கள், வைரஸை அது ஈர்த்து இருந்தது தெரியவந்தது.

இதேபோல் தூங்கும் முன் பெரிய வெங்காயத்தை இரண்டு துண்டாக வெட்டி தலைமாட்டில் வைத்து உறங்கினால் அந்த அறையில் இருக்கும் பாக்டீரீயா, வைரஸை உறிஞ்சிவிடும். இதை மட்டும் செய்து பாருங்க. அப்புறம் நோய்கிருமிகள் உங்களை அண்டவே அண்டாது. குறிப்பாக வெட்டி பயன்படுத்திய வெங்காயத்தை கண்டிப்பாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது

You may have missed