காதலிப்பவரா நீங்கள்..? ஒரு நிமிசம் இதைப் படிச்சுடுங்க.. இந்த ராசிக்காரங்களுக்கு இடையில் காதல் செட்டே ஆகாது…
காதல் புனிதமானது. சிலநேரங்களில் உருகி, உருகி காதலித்தவர்கள்கூட திருமணத்துக்குப் பின்னர் அடிக்கடி சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். அதற்கு அவர்களி ராசியும் ஒருகாரணம் தான்!
வீட்டில் ஜாதகமெல்லாம் பார்த்து திருமணம் செய்துவைத்தார்கள். அதேநேரம் காதலித்து திருமணம் செய்பவர்களோ அதற்கெல்லாம் யோசிப்பதுகூட கிடையாது. ஆம் நீங்கள் காதலித்தால் உங்கள் காதலன்/காதலியின் ராசியையும் கொஞ்சம் சோத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இதோ உங்களுக்காக இந்தப் பதிவு..
சிம்மம்_விருச்சிகம்
இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே சிற்றின்ப ப்ரியர்கள்.உடல்ரீதியாக நெருங்கும் இந்த தம்பதிகள் உள்ளரீதியாக நெருங்க மாட்டார்கள்.உறுதியற்ற காதலால் அடிக்கடி சண்டை வரும்.
கும்பம்_ரிஷபம்..
இருவருமே வித்தியாசமான ரசனை கொண்டவர்கள் என்பதுமட்டுமே இவர்களை இணைக்கும் கண்ணி. ரிஷப் ராசிக்காரர்களின் இதயம் இந்த உறவில் உடைவது நிச்சயம்.
கடகம்_தனுசு
தனுசு ராசிக்கு தாயுள்ளம் உண்டு. கடகராசிக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகம். துவக்கத்தில் அனுசரணையாகத்தான் இந்த உறவுசெல்லும். காரணம் ஒன்று கற்பிக்கும். மற்றது கற்றுக்கொள்ளும். தனுசுராசியின் அதீத சுதந்திரத்தேடல் கடகராசிக்காரர்களிடமிருந்து அவர்களைப் பிரிக்கும்.
என்ன லவ்வர்ஸ் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்க!