வாழ்க்கையில் தொட்டதெல்லாம் வெற்றிதான் இந்த ராசிக்காரங்களுக்கு… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..!

மனிதர்களின் குணம் என்னதான் முக்கியமாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்களின் ராசிக்கென்றே சில பிரத்யேக குணங்களும் உண்டு. சிலநேரங்களில் அவர்கள் முயற்சியே செய்யாவிட்டாலும் கூட அவர்கள் ராசியெல்லாம் தொட்டதெல்லாம் ஜெயமாவதையும் பார்த்திருப்போம். வாருங்கள்…இந்தப் பதிவில் எந்த ராசிக்கெல்லாம் தொட்டதெல்லாம் துலங்கும் எனத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மகரம்..

இவர்களுக்கு லட்சியத்தை அடைவதில் சிறந்த திறன் உண்டு. இவர்கள் இரவு, பகல் பார்க்காமல் உழைக்கவும் செய்வார்கள். இவர்கள் தங்கள் இலக்கை நோக்கி ஓடி அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கும் தொட்டதெல்லாம் துலங்கும்.

மீனம்

இவர்கள் ஒரே பாதையில் செல்வதில்லை. இவர்கள் தங்கள் இலக்கை அடைய பல வழிகளிலும் முயல்வார்கள். இவர்களுக்கு தொட்டன துலங்கும் ராசி என்பதால் முயற்சிகளிலும் கரை சேர்வார்கள்.

கடகம்

நிலையான வாழ்க்கையை உருவாக்க உறவுகளைப் பாதுகாக்கும் ராசி இவர்கள். இவர்கள் லட்சியம் என்னும் படிக்கட்டுகளில் வேகமாக ஏறுவார்கள். இவர்கள் இலக்கை நோக்கி ஓடி வெற்றியும் பெறுவார்கள்..

ரிஷபம்

எப்போதும் விடாமுயற்சியோடு இவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இவர்களது இலக்கை அடைய இவர்களது ராசியும் உதவும். இவர்கள் ராசிக்கே உரிய தன்மை இவர்களை இலக்கை அடைய வைக்கும்.

விருச்சிகம்

இவர்களுக்கு வணிகத்தில் ஆர்வம் அதிகம். கடினமாக உழைக்கும் தன்மை இவர்களுக்கு அடிப்படையிலேயே உண்டு. இவர்களது ராசியின் தன்மையால் விரும்பிய வெற்றியை இவர்களும் பெறுவார்கள்.

You may have missed