மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி…? பயனுள்ள தகவல்…!

தமிழக அரசின் சார்பில் மகளிருக்கான உரிமை தொகை திட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த நியாய விலைக் கடை அல்லது கொடுக்கப்பட்ட சிறப்பு முகாமில் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய படிவத்தில், தமிழக அரசு சார்பில் பல்வேறு விதிமுறைகளும் நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனை படித்துப் பார்த்து விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை சுலபமாக பூர்த்தி செய்ய கீழே உள்ள வீடியோ இணைப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பார்த்து தெளிவு பெற்ற பின் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்க. வீடியோ இணைப்பு கீழே…

You may have missed