என்ன 96 படத்தில் நாயகியின் பள்ளி பருவ தோழியாக நடித்தவரா…. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க….

அன்றைய சீரியல்களில் நடித்து இன்றளவும் மிகவும் மக்களிடத்தில் பிரபலமாக இருப்பவர் தேவதர்ஷினி. மர்மதேசம் என்ற நாடக தொடரில் நடித்திருந்தார். அந்த தொடரில் கதை நாயகனாக நடித்திருந்த சேத்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நாடக தொடரில் சேத்தன் கருப்பு சாமியாக நடித்திருந்தார்.

இந்த ஜோடிக்கு நியதி என்ற ஒரு மகள் இருக்கிறாள். இவரும் ஒரு நடிகை தான். இவர் விஜய் சேதுபதி நடித்த 96 என்ற படத்தில் ஜானுவின் பள்ளி தோழியாக நடித்திருந்தார்.

அவ்வப்போது தன்னுடைய வலை தள பக்கத்தில் புகைப்படங்களை வெளி இடுவார் தற்போது இவர் தன்னுடைய அம்மா தேவதர்ஷியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ்கள் இவர் இப்போ இப்படி மாறிட்டாரே என்று தனது பதிவுகளை போட்டு வருகின்றனர்.

pic1

pic2 :