Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • இந்த பாட்டிக்கு எவ்வளவு பிஞ்சு மனசு பாருங்க… டிவியில் அழுத பெண்ணுக்கு எப்படி ஆறுதல் சொல்றாரு பாருங்க.. இந்தியா
  • மிக சுலபமாக தொப்பை குறைக்க வேண்டுமா… அன்னாசிப்பழத்தை இந்த மாதிரி சாப்பிடுங்க..! ஆரோக்கியம்
  • ஆங்கிலத்தில் பேசி வியப்படைய வைத்த கிளியார்… குஞ்சுகளுக்கு ஆங்கிலம் கற்று தந்த கிளி… அண்ணார்ந்து வாயை பார்த்த குஞ்சுகள்….! உலகம்
  • விரல் நகத்தில் பிறை போல் இருகிறதா என்ன அர்த்தம் தெரியுமா? தெரிந்து கொள்ள படியுங்கள்..! பதிவுகள்
  • வித்தியாசமாக காதலை சொல்லப் போய் பல்பு வாங்கிய மாணவன்… வேற லெவல் சம்பவம் இது.. வீடியோ
  • ஏய் சின்ன மச்சான் பாடல் புகழ் ராஜலக்ஷ்மி இது…… மாஸ் லுக்கில் வெளியான புகைப்படம்.. ஆடிப்போன நெட்டிசன்கள்..! சினிமா
  • மாத்திரை, மருந்து இல்லாமலே உங்கள் இரத்த அழுத்தம் சுலபமாக குறைக்க அட்டகாசமான டிப்ஸ்… ஆரோக்கியம்
  • 700 படங்களுக்கு மேல் நடித்த கோவை சரளாவின் மிரளவைக்கும் மறுபக்கம்… தெரிந்தால் நீங்களே ஆச்சரியபடுவீர்கள்.. சினிமா

கம்பு சுத்துவதில் நான் ஒரு கிங் என்று வித்வானுக்கே சவால்விடும் சிறுமி…. என்ன அழகா கம்பு சுத்துறாங்க பாருங்க..!

Posted on September 24, 2022September 24, 2022 By sodukki

சிலம்பம் நம் தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது. பொங்கல் பண்டிகையின் போது சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் தவறாது நடைபெறும். இன்றும் பள்ளிகளில் சிலம்பம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சிலம்பத்திற்கென்ற தனி வரலாறு இருக்கிறது. பண்டைய காலங்களில் போட்டிகள் நடத்தி வீரர்களை ஊக்குவித்தனர். முற் காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக இருந்தது. தற்போது பெண்களும் பயிற்சி பெற்று சிலம்பம் சுற்றுகின்றனர். இது கம்பு சுற்றுதல் என்றும் அழைக்கப்படுகிறது.

சிலம்பம் தற்போது கோவில் விழாக்களில், பண்டிகை காலங்களில் வீரர்கள் கம்பு சுற்றுவதை காணலாம். முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கம்பு சுற்ற முடியும். அரசர்கள் காலம் தொட்டு சிலம்பம் வீர கலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருவர் இந்த போட்டியில் பங்கு பெற்று ஒருவர் எதிராளியின் கம்பை தடுத்து மற்ற வீரரின் உடலை தொட்டால் அவருக்கு புள்ளிகள் கிடைக்கும். பெண்கள் மட்டும் அல்லாது சிறுவர், சிறுமிகளும் கம்பு சுற்றுகின்றனர்.

வீர கலைகளில் ஒன்றான தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டை குழுவாக சிறுமிகள் அணி வகுத்து சுழற்ற நடுவில் தனியாக சிறுமி அச்சு பிசறாமல் சுற்றும் இந்த காணொலி சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியா

Post navigation

Previous Post: இத்தனை நாளா இது தெரியாம போச்சே… ட்ரைனும் டீசல் போட்டும் ஓடுமா..? யாரெல்லாம் பாத்துருக்கீங்க இத..
Next Post: சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய், பாடலுக்கு கலக்கலாக நடனமாடி பார்ப்பவர்களை கிறங்கடித்த இளம் பெண்கள்..!

Related Posts

  • இந்த பாட்டிக்கு எவ்வளவு பிஞ்சு மனசு பாருங்க… டிவியில் அழுத பெண்ணுக்கு எப்படி ஆறுதல் சொல்றாரு பாருங்க.. இந்தியா
  • தாலிகட்டும் நேரத்தில் மூகூர்த்த பட்டில் மணப்பெண் செஞ்ச வேலையைப் பாருங்க… தீயாக பரவும் வீடியோ…! இந்தியா
  • இப்படி கூட மன்னிப்பு கேட்கலாமா.. தவறு செய்த மாணவன் மன்னிப்பு கேட்டதை பாருங்க… இந்தியா
  • சிறுவனின் தோள் மேல் அமர்ந்து வாயைத் திறந்து பார்த்த மைனா.. கடைசியில் நடந்ததைப் நீங்களே பாருங்க..! இந்தியா
  • ஓடும் ரயிலில் இருந்து பக்கத்து ரயிலுக்குத் தாவிய வாலிபர்… சிட்டி ரோபோவையே மிஞ்சிட்டாரு போங்க.. இந்தியா
  • காதலுக்கு மரியாதை செலுத்திய உறவினர்கள்… 78 வயதில் மறுமணம் செய்து வைத்த மகன் மற்றும் மருமகன்கள்.. சுவாரஸ்யமான சம்பவம்… இந்தியா
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • குழந்தைகள் தின விழாவில் மாணவர்களை மகிழ்விக்க ஆசிரியர்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க…! தமிழகம்
  • இந்த வயசுலே என்ன ஒரு நடிப்புடா சாமி… பல மில்லியன் மக்களை கவர்ந்த குட்டி தேவதை.. உலகம்
  • காலில் பலரும் கருப்பு நிற கயிறு கட்டுகிறார்களே ஏன் தெரியுமா.. அதன் ஆன்மீக ரகசியம் இதுதான்.. பதிவுகள்
  • வீட்டையே வேடன்தாங்களாக மாற்றிய பறவை மனிதர்… பட்சி ராஜனின் கதை…. தர்ம சங்கடத்திற்குள்ளான நிலையை எண்ணி வருத்திய வலைதளவாசிகள்…… தமிழகம்
  • புது அவதாரம் எடுத்த இசையமைப்பாளர்… பிரபல ஹீரோக்களுக்கே டப் கொடுத்து மாஸாக டான்ஸ் ஆடி அசத்திய இமான்.. சினிமா
  • தன் குட்டிகளுக்கு உதவிய பெண்க்கு இந்த நாய் நன்றிசொன்னதைப் பாருங்க… காண்போரை உருகவைக்கும் பதிவு.. உலகம்
  • தன் ஜோடியை தூக்கி சென்ற கசாப்புக்கடைக்காரர்… ஹீரோ போல் வந்து காப்பாற்றிய சேவல்.. வெற லெவல் சம்பவம்… உலகம்
  • உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும் மூலிகை குடிநீர்… வீட்டிலேயே தயாரித்து ஆரோக்கியத்தைக் கூட்டலாம்.. ஆரோக்கியம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme