இத்தனை நாளா இது தெரியாம போச்சே… ட்ரைனும் டீசல் போட்டும் ஓடுமா..? யாரெல்லாம் பாத்துருக்கீங்க இத..

நாம் எல்லோரும் இரு சக்கர வாகனம், நாற் சக்கரவாகனம், பேருந்து, ரெயில் ஏன் ஆகாய விமானத்தில் கூட சென்றிருப்போம். நம் வாகனங்களுக்கு எரி பொருள் நிரப்ப வேண்டுமானால் அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் சென்று நிரப்பி கொள்வோம். நான்கு சக்ரா வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசலினால் இயங்கும் வாகனங்கள் உள்ளன. அதே போல் ரெயில் வண்டியும் டீசலினால் இயங்கும் வாகனம் ஆகும்.

சிறுவயதில் அனைவரும் ரெயிலில் பிரயாணம் மேற்கொள்ள விரும்புவோம். ரெயிலை வைத்து சில பல திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ரெயில் பயணிகளுக்கு பசுமையான நினைவுகளும் ஏற்படுவதுண்டு. இத்தகைய சிறப்புவாய்ந்த ரெயிலானது, ஆசியாவிலே இந்தியா மிக நீளமான நெட்வொர்க் கொண்ட மூன்றாவது நாடாக திகழ்கிறது.

அனைவரும் எளிய மற்றும் சவுகரியத்திற்காக ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். மேலும் மற்ற போக்குவரத்துக்கு துறையை காட்டிலும் செலவு குறைவு என்ற காரணத்தினாலும் மக்களின் முக்கிய போக்குவரத்துக்கு துறையாக விளங்குகிறது. இது ஏழைகளின் வானூர்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காணொலியில் சிறப்பு வாய்ந்த ரெயில் முழு சக்தியோடு ஓடு வதற்கு காரணமான டீசலை எப்படி நிரப்புகிறர்கள் என்று காண்பிக்கப்பட்டுள்ளது. மிக நீளமான, குறுகிய அகலம் கொண்ட டேங்கரில் டீசல் பைப்பை இணைத்து டீசல் நிரப்பப்படுகிறது. இதோ அந்த காணொலியை கண்டு களிக்கலாம் .

You may have missed