Skip to content
Sodukki

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • பள்ளியில் தாயை புகார் கூறிய சுட்டி பையன்… எதுக்காகன்னு தெரிஞ்சா விழுந்து விழுந்து சிரிப்பீங்க…! தமிழகம்
  • ஜாலியாக ராட்டினம் ஆடிய மக்கள்… திடீரென கீழே விழுந்து தூக்கி வீசிய மக்கள்.. இணையத்தில் பரவும் காணொளி.. இந்தியா
  • தாயின் அன்பிற்கு முன்னால் அனகோண்டாவும் தோற்றுப்போகும்… தனது முட்டையை காப்பாற்ற இந்த தாய் செஞ்சதை பாருங்க..! உலகம்
  • பள்ளி மாணவர்களை மகிழ்விக்க கரகாட்டகாரன் பட காமெடியை ரீ கிரியேட் செய்த ஆசிரியர்கள்..! தமிழகம்
  • யாரும் பண்ணாத காரியத்தை வைத்து தொழில் தொடங்கியுள்ள நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகள்…குவியும் வாழ்த்துக்கள்…. சினிமா
  • சின்ன கவுண்டர் நாயகியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… ஐம்பது வயதுகளிலும் இளமை மாறாமல் எப்படி இருக்காங்க பாருங்க…! சினிமா
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..! சினிமா

தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..!

Posted on December 12, 2022December 12, 2022 By sodukki

உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் ரசிகர்கள் அல்லா தோரின் மனதிலும் இடம் பிடித்த வீரர்…….அப்படி என்ன கோல் அடித்தார்…… என்று இணையத்தை புரட்டி போட்ட நிகழ்வு……உலக கோப்பை கால்பந்தாட்டம் என்ற உடன் நினைவுக்கு வருவது கத்தார். அரபுலகில் முதன் முதலாக நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்டப் போட்டியாகும். நவம்பர் 20 முதல் டிசெம்பர் 18 வரை கத்தாரில் 5 முக்கிய நகரங்களில் நடைபெறும் மாபெரும் நிகழ்வாகும். 2018-ல் நடைபெற்ற இறுதி போட்டியில் குரேஷியாவை 4-2 என்ற எண் கணக்கில் உலக கோப்பை பட்டத்தை பிரான்ஸ் பெற்றது.

கத்தாரில் நடைபெறும் fifa கால்பந்தாட்ட போட்டிகள் பல சுவாரசிய நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் மக்கள் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று விருந்தோம்பலுக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது. கத்தாரில் உலக கோப்பை போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு அவர்களது வீடுகளில் விருந்து வைத்து கவனித்த…. பேரன்பை உலகம் முழுவதும் பாராட்டை பெற்றுள்ளனர். கத்தாரில் 3 மில்லியன் மக்கள் தொகைக்கும் குறைவானவர்கள் வசிக்கிறார்கள். இங்கே 2000 அதிகமான மசூதிகள் இருக்கின்றன. கத்தார் மக்கள் தங்களுடைய பாரம்பரிய பழக்கவழங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.கத்தார் கால்பந்தாட்டப் போட்டியில் சர்ச்சைகள் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து 1மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியை காண படையெடுத்துள்ளனர்.

கிரிக்கெட் என்றால் சச்சின், டோனி, விராட் கோலி போன்ற ஆளுமை நிறைந்த பிரபலங்கள் நினைவுக்கு வருவார்கள். கால்பந்தாட்டம் என்றால் உலகில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ . இவர் போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட கேப்டன் ஆவார்.கடந்த வாரம் தென் கொரிய அணியுடன் போட்டியிட்டதில் 1-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது. இரண்டாவது ஆடுகளத்தில் விளையாட அவரது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்ட்டோஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடனான கருத்து வேறுபாட்டால் அவரை மேற்கொண்டு விளையாட அனுமதிக்க வில்லை. மேலும் சுவிஸ்சர்லாந்து உடனான போட்டியில் களம் இறங்குவது சந்தேகம் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

fifa உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் வீரர்களும் ரசிகர்களும் மல்லு கட்டி கொண்டிருக்கும் வேலையில் இங்கு ஒரு அதிசயம் நடந்துள்ளது. கால்பந்தை இரு எதிரணி வீரர்கள் கோல் அடிக்க முற்பட அதில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு அவரால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. இதனால் எதிரணி வீரர் அதை பார்த்து கோல் அடிக்காமல் விட்டு விடுகிறார். எதிரணி வீரர்கள் அவரின் செயலை பாராட்டி தட்டி கொடுக்கின்றனர். கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை எதிரணி வீரர் போட்டியில் காயம் ஏற்பட்டு விளையாடமல் தடுமாறிய தோல்வியில் வெற்றி தேவை இல்லை…… என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய வீரரின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்

பிறர் வேதனையிலும் தோல்வியிலும் எனக்கு ஒரு வெற்றி வேண்டாம்… 👋👋👋 pic.twitter.com/Ir5pAScCTa

— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 4, 2022
உலகம்

Post navigation

Previous Post: மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்….
Next Post: 50ப்ளஸ் மாமியாரை 30ப்ளஸ் அக்காவாக மாற்றிய மருமகள்… மாமியாரின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மருமகள்..!

Related Posts

  • புஷ்பா பட பாடல் ரஷிய பெண்களையும் விட்டு வைக்க வில்லை… நம்மூர் பெண்களை போல் டான்ஸ் ஆடிய தெறிக்க விட்ட சம்பவம்…! உலகம்
  • அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்.. உலகம்
  • கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..! உலகம்
  • நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! உலகம்
  • நடுக்கடலில் மிகப்பெரிய அலையால் கப்பல் குலுங்கி பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அரிய காட்சி..!. உலகம்
  • எதுக்குலாம் புல்டோசர் கண்டு பிடிக்குறாங்க பாருங்க.. இதெல்லாம் எப்போ நம்ம ஊருக்கு வரப்போகுதோ…! உலகம்
  • திருமணத்தில் வைப் மோடில் குத்தாட்டம் ஆடிய மணமகன்… பஞ்சு முட்டாய் சேலை கட்டி பாடலுக்கு போட்ட ஆட்டத்தை பாருங்க..!
  • நம்ம பிக் பாஸ் ஜனனி இவ்வளவு தான் சம்பளம் வாங்கினாரா… ஆச்சர்யத்தில் இணையவாசிகள்…
  • உங்கள் வாழ்வில் வசந்த_காலம் வருவது எப்போது..? நீங்கள் பிறந்ததேதியை வைச்சே சுலபமாக தெரிஞ்சுக்க படிங்க…!
  • உருளைக்கிழங்கு தோலில் இவ்வளவு நன்மைகளா.. இனி நீங்க தூக்கி வீசாதீர்கள்.. அழகில் ஜொலிக்க அதுவே போதும்..!
  • பலருக்கு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு ஈஸியில்லை.. பத்தே நொடியில் சொல்லி கொடுக்கும் ஒரு பாடம்..
  • மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை… ரியல் ஸ்பைடர் மேனாக மாறிய சிறுவன்…. வீடியோ
  • பயங்கர கோவக்காரனா இருக்கானேப்பா… அம்மாவுடன் மல்லுக்கு நின்ற பொடியன்… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..! தமிழகம்
  • கரகம் வைத்து ஆடிய நிறைமாத கர்ப்பிணி… எவ்வளவு அழகா ஆடுறாங்கனு வியந்து பாராட்டிய இணைய வாசிகள்…! தமிழகம்
  • கொட்டும் மழையிலும் தன் நாய்க்கு குடை பிடித்த சிறுமி….. பல மில்லியன் இதயங்களை வென்ற காணொளி..! உலகம்
  • குளிப்பதற்கு குளிர்ந்த நீர் உகந்ததா அல்லது வெந்நீர் உகந்தா… எதில் நன்மைகள் அதிகம்..? ஆரோக்கியம்
  • கைகளால் வண்ணம் தீட்டி கொண்டே சிறுமி பாடிய தனுஷ் பட பாடல்… பாடலை கேட்டு சொக்கி போன வலைதளவாசிகள்…! தமிழகம்
  • அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..! தமிழகம்
  • அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்.. உலகம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme