Skip to content

Sodukki

  • சினிமா
  • தமிழகம்
  • உலகம்
  • இந்தியா
  • பதிவுகள்
  • சின்னத்திரை
  • ஆரோக்கியம்
  • வீடியோ
  • Toggle search form
  • அடடே, நடிகை லெட்சுமி மேனனா இது.. எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார் பாருங்க.. சினிமா
  • சூனா பானா காமெடியில் வரும் நடிகரா இவர்..? தற்போது எப்படி இருக்கின்றார் பாருங்க..! சினிமா
  • அடேங்கப்பா இவளவு சின்ன எடுத்துல இவுளோ மீனுங்களா… இப்படியெல்லாம் கூட மீன் வளர்க்க முடியுமா… வீடியோ
  • மூன்று வயது குழந்தை கி-போர்ட்டில் இசை அமைப்பதை பார்த்து வியந்த இசை புயல்… தன்னையும் மிஞ்சி விட்ட பெருமிதம்…! சினிமா
  • இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா மகன்களை பார்த்துள்ளீர்களா… எவ்ளோ வளந்துட்டாங்க பாருங்க…! சினிமா
  • உடம்பில் உருவாகும் மரு நிரந்தரமாக போகணுமா.. இதை மட்டும் செய்யுங்க போதும்.. ஆரோக்கியம்
  • போன ஜென்மத்தில் இந்த பூனை கணகுல புலியா இருந்திருக்குமோ.. பிழையின்றி ஓன்று முதல் பத்துவரை கூறும் அதிசய பூனை.. இந்தியா
  • இந்த காலத்திலும் இப்படியொரு வாழ்க்கையா… இந்த இளம் பெண் வாழும் வாழ்க்கையைப் பாருங்க… உலகம்

பிறந்த தன் குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த செயல்… மனதையே உருகவைக்கும் காட்சி..!

Posted on September 6, 2022September 6, 2022 By sodukki

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

இங்கேயும் அப்படித்தான். ஒருவருக்கு 18 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. தவமாய், தவமிருந்து அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் அவரது குழந்தையை நர்ஸ் கொண்டுவந்து முதன் முதலில் அவர் கையில் கொடுக்கிறார். அதைப் பார்த்ததும் சிலிர்த்துப்போன அந்த தந்தை குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டு ஓவென்று அழுகிறார். அப்போது அங்கு அவரது மொத்தகுடும்பமும் அந்த உணர்ச்சிப் பெருக்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். சாக்லேட்களைத் தூக்கிவீசி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இதோ நீங்களே இந்த ஆரவாரமான தருணத்தைப் பாருங்களேன்.

உலகம்

Post navigation

Previous Post: நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்ட தாத்தா.. வயசானாலும் தலைவனுக்கு இருக்குற ஸ்டைல பாருங்க…
Next Post: நடிகர் விசுவின் மூன்று மகள்களா இது? எப்படி இருக்காங்க பாருங்க… இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படங்கள்..!

Related Posts

  • பாவம்யா இந்த அம்மா,அப்பா… தூங்கவிடாமல் விடிய, விடிய குழந்தை செய்த செயல்… அதுவும் அம்மாக்கு கொடுத்த டார்ச்சரை பாருங்க..! உலகம்
  • முதன் முதலாக வானவேடிக்கை பார்த்த கைக்குழந்தை… வெடிப்பதை பார்த்து அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பாருங்க.. உலகம்
  • நம்ம Tomக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா… ஒரு டம்ளர் பாலுக்கு என்ன வேலையெல்லாம் செய்ய வேண்டி உள்ளது..! உலகம்
  • நடுக்கடலில் மிகப்பெரிய அலையால் கப்பல் குலுங்கி பார்த்துள்ளீர்களா..? பலரும் பார்த்திராத அரிய காட்சி..!. உலகம்
  • அப்பாவின் மீது தலை சாய்த்து அசந்து தூங்கிய குழந்தை.. செல்லமாக அப்பா கொடுத்த முத்தம்.. பதிலுக்கு குழந்தை செய்ததை பாருங்க.. அப்பவே ஷாக் ஆகிட்டார்.. உலகம்
  • நான்கு வயது சிறு குழந்தையின் பார்வையை பறித்த ஷ்மார்ட் போன்…பெற்றோர்களுக்குகான ஒரு பதிவு.. உலகம்
  • முதலாளியாகவே பிறந்த ராசி இவுங்க தான்… ராஜா போல வாழும் ராசி லிஸ்ட்… உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..
  • மகளுக்கு அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்… குட்டிதேவதையின் ரியாக்சனை பாருங்க.. இதை விட என்ன வேணும் ஒரு தந்தைக்கு…
  • இடுப்புவலி , முதுகுவலியால் அவதியா… ஈஸியா போக இதை மட்டும் செய்யுங்க போதும்…
  • அன்பே ஆருயிரே படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகையா இது… தற்போது எப்படி இருக்காங்கன்னு பாருங்க..
  • வேடிக்கை பார்க்க வந்து செம ஆட்டம் போட்ட பெண்.. செண்டை மேளத்துக்கு என்ன ஒரு ஆட்டம் பாருங்க…
  • டிடி யின் முன்னாள் கணவரின் நிலைமை இப்படியா ஆகணும்… சின்னத்திரை
  • இந்த பிரச்சனைகளை போக்க ஆண்கள் கண்டிப்பாக கற்றாழை சாப்பிடுங்க.. ஆரோக்கியம்
  • தூக்கத்தில் இறந்துபோனவர்கள் கனவில் வருகிறீர்களா..? அதற்க்கு இதுதான் அர்த்தம்..! பதிவுகள்
  • தன் முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்… பதிவுகள்
  • நூறுஆண்டு கால வாழ்க்கை பாடத்தை ஒரு நிமிடத்தில் புரிய வைத்த காதல் கணவன்… மனதை நெகிழச்செய்யும் காட்சிகள்… இந்தியா
  • கார் வச்சிருந்தா பெரிய ஆளா.. என்னே மாதிரி கை விட்டு ஓட்ட முடியுமா.. சொகுசு காருக்கு டப் கொடுத்த முதியவர்..! வீடியோ
  • அருந்ததி படத்தில் வரும் குட்டி அனுஷ்காவாக வரும் சிறுமியா இது.. இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. சினிமா
  • தாய் பாசத்தில் நம்மையும் மிஞ்சிருவான் போலிருக்கே… நாங்களும் உன்ன போல் தான் அழாதேடா செல்லம் கமெண்ட் செய்த 90ஸ் கிட்ஸ்..! தமிழகம்

Copyright © 2023 Sodukki.

Powered by PressBook News WordPress theme