நடிப்பில் மிரட்டும் வில்லன் தான்… ஆனாலும் கிசுகிசுவில் சிக்காத நடிகர்… இவர் யாரென்று தெரிகிறதா?
பிரபல நடிகர் ஒருவரின் வாலிப வயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அவர் வில்லன் நடிகர் தான். ஆனால் தன் வாழ்வில் எந்த கிசு, கிசுவிலும் சிக்காதவர்....