மணமக்களுக்கு நண்பர்கள் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. வெட்கத்தில் முகம் சிவந்த மணப்பெண்..!
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். திருமணம் வாழ்வில் ஒருமுறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான வைபோகம். அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடீயோவாக எடுத்து...