தெய்வத்திருமகள் படத்தில் நடித்த சுரேகா வாணியா இது..? 45 வயதிலும் அதே இளமையுடன் வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்..!

இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது 45 வயதாகும் சுரேகா வாணி, அவரது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் பக்கங்களில் அவரின் மாடர்ன் அவ்வப்போது பதிவேற்றம் செய்வார்.தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல்ஆகி வருகிறது புகைப்பட இணைப்பு கீழே..

pic1

pic2

pic3

You may have missed