தந்தை மகள் உறவின் பெருமை சொல்வதற்க்கு இதுக்கு மேல் வீடீயோ இல்ல… உருகவைக்கும் பாசப் பதிவு பாருங்க…!
அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது...