அடடே இது மன்மதன் பட நடிகையா..? 50 வயதிலும் இப்படியொரு அழகா… ரசிகர்களை வியப்பாக்கிய புகைப்படம்..!

இளவட்ட ரசிகர்களை அதிகம் கொண்டவர்களில் முக்கியமானவர் சிலம்பரசன். சிம்பு, எஸ்.டி.ஆர் என தன் ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்புவுக்கு பெரிய அளவில் ஓப்பனிங் எப்போதும் இருக்கும். அவர் படத்திற்கு ரசிகர்களும் காத்திருக்கும் நிலையில் படம் தான் உரிய நேரத்துக்கு ரிலீஸ் ஆகாமல் சொதப்பும்.

அந்தவகையில் சிம்புவின் சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை பட்டியலிட்டால் அதில் மன்மதன் முக்கிய இடத்தில் இருக்கும். கடந்த 2004ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் டி.ஆரின் பாடலும் பட்டையைக் கிளப்பியது. இதில் டாக்டர் பாத்திரத்தில் நடித்தவர் மந்திரா பேடி. சினிமா, கிரிக்கெட் வர்ணனையாளர், சீரியல் என எக்கச்சக்க இடங்களில் பங்களிப்பு செய்து இருக்கும் மந்திராபேடி, இந்தி, தமிழ் மொழிபெயர்ப்பில் பெரும் வெற்றிபெற்ற சி.ஐ.டி என்னும் க்ரைம் சீரியலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மந்த்ரா பேடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கூடவே நடிகர் மாதவனுடன் கோல்ப் விளையாடிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் அடடே 50 வயதிலும் மந்த்ரா பேடி இவ்வளவு அழகா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர். அதிலும் தனது உள்ளாடை பளிசென தெரிய அம்மணி ஒரு போஸ் கொடுத்துள்ளார். அதிலும் சேலை என்னும் பெயரில் அவரது உடலில் ஏதோ ஒரு மெல்லிய துணி ஒட்டியிருக்கிறது. அந்தச் சேலையின் விலை 28 ஆயிரம் ரூபாய் என மந்த்ரா பேடி போட்டிருகும் பதிவைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

pic1

pic2

pic3

You may have missed