ஊர்வசியைப் போலவே இருக்கும் அவரது சகோதிரிகள்.. வாவ் அச்சு அசப்பில் மூவரும் எப்படி இருகாங்க பாருங்கள்.. அசந்துருவீங்க..!
தமிழ்த்திரையுலகில் ஹீரோயின், நகைச்சுவைப் பாத்திரம், அம்மா வேடம், குணச்சித்திரப்பாத்திரம் என கலந்துகட்டி கலக்கிய ஒரே நடிகை ஊர்வசிதான். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இதேபோல் பல படங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திய ஊர்வசியோடு சேர்ந்து அவரது வீட்டில் மூன்று பெண்பிள்ளைகள்.
ஊர்வசியின் சகோதிரிகள் கல்பனா, கலாரஞ்சினியும் சினி பீல்டில் இயங்கியவர்கள்தான். கேரளத்தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்த இவர்கள் மூவருக்கும் சினிமா ஆர்வம் அதிகம். அந்த காலத்திலேயே இந்த சகோதிரிகள் செம ஸ்டைலாக டீசர்ட் போட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவிவருகிறது. அதேபோல் இந்த சகோதிரிகள் பரதநாட்டியம் ஆடும் புகைப்படம், கவுன் போட்டு இருக்கும் படமும் இப்போது திடீரென பேமசாகி வருகிறது.
இந்த மூவர் கூட்டணியில் நடிகை கல்பணா மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் உயிர் இழந்து விட்டார். இவர் கடையாக தோழா படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்த சகோதிரிகள் மூவருமே இளவயதில் அச்சு, அசலாக ஒன்றுபோல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
pic1
pic2
pic3