மணமேடையில் மனமக்களுடன் செம ஆட்டம் போட்ட உறவுக்கார இளம்பெண்கள்.. என்ன அழகான சந்தோஷமான தருணம் பாருங்க…

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அழகான இளைஞருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அப்போது மேடையில் ஏறிய மாப்பிள்ளையின் சொந்தக்கார இளைஞர்களும், இளம்பெண்களும் செம அழகாக பாடல்களுக்கு ஆட்டம் போட்டனர். ஒருகட்டத்தில் அவர்களோடு ஜோதியில் ஐய்க்கியமாகி மாப்பிள்ளையும் செம ஆட்டம் போட்டார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

You may have missed