மேலிருந்து கீழே விழுந்த தண்ணீர் டேங்க்… கண் இமைக்கும் நொடிப்பொழுதில் தப்பிய உயிர்…
உலகத்தில் வாழும் மனிதர்களில் உயிர் பயம் இல்லாத மனிதன் என்று யாரும் இருக்க முடியாது. எல்லாருக்கும் உயிர் மீது ஆசை இருக்கும். இன்றய காலகட்டத்தில் இன்று இருக்கும் மனிதன் நாளை இருப்பானா என்று கேட்டல் அது ஒரு கேள்வி குறியான விசியம் தான். ஏனென்றால் இன்றய காலகட்டத்தில் மனிதர்களிடையே அதிகளவில் நோய், விபத்து, கொலை என மனித உயிரை பறிக்கும் பல ஆபத்தான விசியங்கள் நடைபெறுகின்றன. ஒரு மனிதன் இன்றய காலகட்டத்தில் வீதியில் நடந்து செல்ல வேண்டும் என்றாலும் பயம் தான்.
அப்படி இருக்க இங்கு நடந்திருக்கும் ஒரு நிகழ்வினை பாருங்கள். ஒரு பெண்மணி வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிர் பாராமல் ஒரு வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் நிரப்பும் சிண்டெக்ஸ் டேங்க் ஓன்று அந்த பெண்மணியின் மேல் விழுந்தது. அந்த பெண்மணியோ மிகவும் மன தயிரியம் உள்ள பெண்மணியாக இருந்ததனாழும் கண் இமைக்கும் நொடி பொழுதில் அவருடைய உயிர் தப்பியது.
இந்த மாதிரி எதுவும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நாமும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நம் வீட்டிலும் சரி நம்முடைய உடைமைகளையும் சரி அடுத்தவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் ஏற்படாத வகையில் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத வகையில் எச்சரிக்கையாக நாம் பயன்படுத்த வேண்டும். இந்த பெண்மணியின் உயிர் பிழைத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
An apple a day keeps the doctor away. pic.twitter.com/ugvzXYKDxq
— Hemant Batra (@hemantbatra0) October 13, 2024