அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது.. தற்போது எப்படி இருக்காங்கன்ன் பாருங்க…!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கின்றனர். ஆனால் நடிகைகள் அப்படி அல்ல. ரஜினி கமல், சரத்கும்சாரெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இண்டஸ்ட்ரியில் இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளோ குறுகிய காலமே தாக்குப் பிடிக்கிறார்கள். அதிலும், ஒரே பாடலில் புகழின் உச்சத்துக்கே போன நடிகைகள் இங்கு ஏராளம்.

ஹீரோயின்களைப் பொறுத்தவரை நயன் தாரா, த்ரிஷா ஆகியோர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இண்டஸ்ட்ரியில் தாக்குப் பிடித்து நிற்கின்றனர்.அந்தவகையில் அவன் இவன் பட நாயகி மதுஷாலினியும் அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார் மதுஷாலினி. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த அவன் இவன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் பல படங்களில் நடித்துளார்.

நடிகை மதுஷாலினி எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருப்பார். அதில் அடிக்கடி தன் போட்டோ சூடளையும் அதில் வெளியிடுவார். அதில் இப்போது அவர் தன் புகைப்படங்களை பகிர, அதில் அவன் இவனில் நடித்த மதுஷாலினியா இது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றன்னர்.

pic1

pic2

pic3

You may have missed