விண்ணுலகம் சேர்ந்த வடிவேலு பாலாஜியை நினைவுபடுத்தும் வகையில்…. மகளின் பிறந்த நாளில் புகழிற்கு கிடைத்த கிப்ட்….

குக் வித் கோமாளி மூலம் பேமஸ் ஆனவர் புகழ். இவர் சின்னத்திரையில் பல டிவி ஷோவ்வில் நடித்து வருகிறார். அதற்கூடவே வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.

தற்போது கூட டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் அறிமுகமான கோலிசோடா ரைசிங்ல் வில்லனாக நடித்து பட்டையை கிளப்புகிறார். கலக்க போவது யாரு சீசன் 4ல் சாம்பியன் வென்றவர் தான் வடிவேலு பாலாஜி . இவரும் புகழும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வடிவேலுவின் அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபகமாக நடித்து கலக்கியுள்ளவர் வடிவேலு பாலாஜி. சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த இவருக்கு வெள்ளித்திரைலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து சில படங்கள் நடித்துள்ளார்.

இதற்கிடையே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து கை, கால் செயலிழந்து உரிழந்தார். இவரது மரணம் சினிஉலக நடிகர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புகழ் மகளின் ஒரு வயது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் புகழ் குடும்பத்துடன் பாலாஜி இருக்கும்படியான வரைபடம் ஒன்று கிப்ட் ஆக கிடைத்துளது. அதை புகழ் தனது இன்ஸ்டாகிராமில் இன்றைக்கும் எ ன்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் மாமா என்று கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.