கரடியுடன் நடனமாடிய சர்க்கஸ் கலைஞர்.. எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம்…பீதியடைந்த மக்கள்…

சர்க்கஸ் என்றாலே அதில் அனைவருக்கும் ஆர்வம் அதிகம். அதிலும் வித்தியாசமாக விலங்குகளை வைத்து சர்க்கஸ் செய்தால் அதை பார்பதெற்க்கு என்றே ஒரு கூட்டம் கூடும். அந்த வகையில் ஒரு இடத்தில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டு சர்க்கஸ் சோ நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சர்க்கஸ் கரடியை வைத்து சர்க்கஸ் பண்ணுவதற்கு அந்த சர்க்கஸ் கரடியின் காப்பாளர் கரடியை வேலை வாங்கும் விதமாக அதனை அழைத்துக்கொண்டு இருக்கிறார்.

இதனை பார்த்த சர்க்கஸ் கரடி ஆத்திரம் அடைந்து என்னையே நீ வேலை வாங்குறியா என நினைத்து காப்பாளரை தாக்கியது. இதனை பார்த்து கொண்டிருந்த சர்க்கஸ் பார்க்க வந்த மக்கள் பீதியடைந்து உறைந்து போய் நின்றார்கள். அதற்க்கான வீடியோ இதோ. என்னதான் விலங்குகள் நம்மளிடம் பழகி இருந்தாலும் அது சில நேரம் அதன் குணத்தை காட்ட தான் செய்யும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed