ட்ரெண்டிங் உடையில் மாஸ்ஸாக கலக்கும் நடிகை ராய் லக்ஷ்மி..!

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ராய் லக்ஷ்மி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகளில் இவரும் ஒருவர். படங்களில் கவர்ச்சியாக நடிப்பதும் கவர்ச்சி பாடல்களில் நடனமாடுவதும் என அவருடைய திறமையை பெரிய அளவில் வெளிப்படுத்துவர் தான் நடிகை ராய் லக்ஷ்மி

இவர் கற்க கசடற படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் குண்டக்க மண்டக்க, தருமபுரி, தாம்தூம், தாண்டவம், மங்காத்தா, இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், காஞ்சனா என பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

இவருக்கு ரசிகர்கள் அதிகம் இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருப்பவர். மேலும் இவர் தற்போது ட்ரெண்டிங் உடையில் மாஸ்ஸாக கலக்கல் போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்த வண்ணம் இருக்கிறார்கள். இவருடைய ட்ரெண்டிங் உடை போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.