BB-8 வீட்டில் நீ பெரிய நடிகன்டா….. கோபத்தில் பட்டம் கொடுத்த அன்ஷிதா……

செல்லமா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் அன்ஷிகா என்பவர். இவர் தற்பொழுது BB-8 ஒரு போட்டியாளராக நுழைந்துள்ளார். இவரின் போட்டி திறமைகளோடு சில வாக்கு வாதங்களையும் காட்டி வருகிறார்.

இதைத்தொடர்ந்து இந்த வரா ப்ரோமோவில் இவர் தனது சக போட்டியாளரான முத்துவிடம் சண்டையிடும் காட்சிகள் வெளியாகின. இதில் முத்துவை பார்த்து அன்ஷிகா அவர்கள் நீ மிக பெரிய நடிகென்டா எனவும் உன் உண்மையான முகத்தை நீ காட்டவில்லை என்றும் கூறி இருப்பார் .

அதற்கு அவர் தன் கருத்துக்களை கூறும் முன் வாயை மூடு உன்ட்ட பேச இஷ்டம் இல்லை இங்கே இருந்து கெளம்பு என்று அவரை கூறிவிட்டு இவர் சென்றுள்ளதாக தெரிகிறது. நான் விளையாட வந்துளேன் என்று கூறுவதை கூட கேட்காமல் அன்ஷிகா கிளம்புவதை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.

You may have missed