சும்மா பட்டய கிளப்புற மாதிரி நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தின் ப்ரோமோஷன்…! வீடியோ வெளியானது…!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவரின் படம் வெளியாக போகிறது என்றாலே இவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் தற்போது நடித்து உள்ள படம் தான் கங்குவா. இந்த படம் நவம்பர் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இந்த படத்தில் திஷா பதாணி, பசுபதி, பாபி தியால், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. மேலும் இந்த படத்தில் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும் முக்கிய ரோலில் வருவதாக கூறப்படுகிறது. நவம்பர் 14 ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்ட படமாகும்.

மேலும் இந்த படத்திற்க்கான ப்ரோமோஷன் வேலையை சூர்யா, திஷா பதாணி, பாபி தியால் ஆகியோர் கலந்து கொண்டு செயலாற்றி வருகின்றன்ர். மேலும் இந்த படத்திற்க்கான ப்ரோமோஷன் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சூர்யாவின் ரசிகர்கள் கங்குவா படத்தினை எதிர்நோக்கி ஆனந்தத்தில் உள்ளனர்.

You may have missed