நடிகை சாய் தன்ஷிகாவின் மாடர்ன் உடையில் ட்ரெண்டிங்கான போட்டோஸ்.. அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. மேலும் இவர் அதனை தொடர்ந்து பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் நடிகர் ரஜினியின் மகளாக நடித்திருப்பார். இந்த படத்தின் மகள் கேரக்டர் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது. இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய குறுகிய கால நடிப்பிலே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் இவருக்கு படவாய்ப்புகள் மிகவும் குறிந்ததினால் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் நடிகைகள் பொதுவாகவே தங்களுடைய பட வாய்ப்புகள் குறைந்தால் வாய்ப்பினை மிகுதி படுத்தி கொள்வது வழக்கம். அதற்காக விதவிதமாக போட்டோஷூட் எடுத்து போட்டோஸ்களை குவித்த வண்ணம் இருப்பார்கள்.

அந்த வகையில் நடிகை சாய் தன்ஷிகா தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களை கவரும் வண்ணம் ட்ரெண்டிங் உடையில் சும்மா மாஸ்ஸாக செம கிளாமராக போட்டோஸ் மற்றும் வீடியோஸ்களை எடுத்து பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் மற்றும் வீடியோஸ்கள் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளன.

pic1

pic2

pic3

pic4