90’ஸ்களின் மிகவும் விருப்பமான கதாநாயகியின் சிறு வயது புகைப்படம்.. யார் அந்த பிரபலம் தெரிகிறதா..!
![](https://sodukki.com/wp-content/uploads/2024/12/actress-anuyabhagwat-child-hood-photos-viral-1.jpg)
தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை அனுயா பாக்வாட். இவர் அந்த படத்தில் நடிகர் ஜீவாக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் யுவன் சங்கராஜா இசையமைத்திருப்பர். மேலும் நடிகர் சந்தானம் காமெடியில் கலக்கி இருப்பர். இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. மேலும் அனுயா பாக்வாட்டின் முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. முதல் படத்திலே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் என்றே சொல்லலாம்.
![](https://sodukki.com/wp-content/uploads/2024/12/actress-anuyabhagwat-child-hood-photos-viral-2.jpg)
மேலும் இவர் இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளார். மேலும் இவர் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவரை தற்போது எந்த படத்திலும் பார்க்க முடிய வில்லையே என்று தேடும் பொழுது தான் இவர் வெப் சீரியஸ்களில் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து வருவது தெரியவந்தது.
![](https://sodukki.com/wp-content/uploads/2024/12/actress-anuyabhagwat-child-hood-photos-viral-3.jpg)
சினிமா பிரபலங்களின் சிறு வயது போட்டோஸ்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை அனுயா பாக்வாட்டின் சிறு வயது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் மிகவும் அழகாக உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனுயாவா இது என ஆசரியத்தில் வைரல் ஆகி வருகிறார்கள்.
pic1
![](https://sodukki.com/wp-content/uploads/2024/12/actress-anuyabhagwat-child-hood-photos-viral-4.jpg)
pic2
![](https://sodukki.com/wp-content/uploads/2024/12/actress-anuyabhagwat-child-hood-photos-viral-5.jpg)
pic3
![](https://sodukki.com/wp-content/uploads/2024/12/actress-anuyabhagwat-child-hood-photos-viral-6.jpg)