போட்டோவில் இருக்கும் இந்த பிரபலம் யார்.. சிறு வயதில் அவரின் அழகிய குடும்பத்துடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரல்..!

ஆகா கல்யாணம் என்ற தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலம ஆனவர் தான் பிரிகிடா. இன்று வரை பவி டீச்சராக அவர் ரசிகர்களை மத்தியில் வாழ்ந்து வருகிறார். மேலும் இந்த தொடரின் பாவி டீச்சர் கதாபாத்திரத்தின் மூலமாக இவர் மிகவும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. வர்மா வேலன், இரவின் நிழல், கருடன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற படத்திலும் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமா பிரபலங்களின் சின்ன வயது போட்டோஸ்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகி கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது பவி டீச்சரான பிரிகிடா சின்ன வயது போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவர் அவரது சின்ன வயதில் அவருடைய தம்பி மற்றும் குடும்பத்துடன் எடுத்து கொண்ட அழகிய போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இது பவி டீச்சரோட போட்டோவா என்று ஆச்சரியத்தில் கேட்டு வருகிறார்கள். மேலும் இந்த போட்டோஸ்களை அவரது ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியும் ஷேர் செய்தும் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.
pic1

pic2

