விவாகரத்தில் முடிந்த ஏ.ஆர்.ரகுமான் – சாயிராவின் திருமண வாழ்க்கை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ரோஜா என்ற படத்திற்கு இசை அமைத்ததின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு இசை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய 15 வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகி விட்டார். தன்னுடைய முதல் படமான ரோஜா படத்திலே இவருடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர் முன்னணி இசையமைப்பளரக வலம் வந்தார். ரோஜா படத்தினை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துவிட்டார்.

இசைப்புயல் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் இரண்டு ஆஸ்கருக்கு சொந்தமானவர் என்றே சொல்லலாம். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் திருமணம் நடந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். அதாவது ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாரா தான் இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளார். மேலும் இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல. காதலிக்கலாம் எனக்கு நேரம் இல்லை.

அதனால் தான் என் அம்மாவிடம் பொண்ணு பாருங்கள் என்று சொன்னதாக ஏ.ஆர்.ரகுமான் ஒரு இன்டெர்வியூல சொல்லிருக்காரு. அவங்க அம்மா தர்க்கா பக்கத்துல வச்சுத்தான் சாயிராவின் அக்காவை சந்தித்து திருமணத்திற்கு பேசி இவர்களது திருமணம் நடைபெற்றுக்கு. இவ்வாறு நல்ல படியாக நடந்து கொண்டிருந்த இவர்களது 29 வருட வாழ்க்கையில் புயல் அடித்தது போன்று விவாகரத்து என்ற முடிவு வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

You may have missed