எப்படி இருந்த நடிகை பூர்ணா இப்படி ஆகிட்டாங்க.. ஆளே மாறிட்டாங்க, புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

இரண்டு பாடலுக்கு ஆட்டம், நாயகனோடு நெருக்கமாக ஒரு காட்சி, அவ்வப்போது தேவதை போல் தலைகாட்டுவது என்பதையே இலக்காக்கி லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கு மத்தியில் படத்துக்கு படம் வித்யாசம் காட்டுபவர் நடிகை பூர்ணா.

கொடிவீரன் படத்துக்காக மொட்டையடித்து ஆச்சர்யப்படுத்தினார். அந்த ஆச்சர்யம் அடங்குவதற்குள், விமல் ஹீரோவாக நடிக்கும் இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு படத்தில் போலீஸாக நடித்தார். அண்மையில் ஒரு திரைப்பட விழாவுக்கு வந்த பூர்ணாவை அனைவரும் வைத்த கண் எடுக்காமல் பார்த்தனர்.

பூர்ணாவுக்கு நடனப்பள்ளி ஆரம்பிப்பது தான் சின்ன வயதில் இருந்து கனவு. கூடவே அவரிடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவரே தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதும் பூர்ணாவுக்கு விருப்பமாம். சீக்கிரமே நடனப்பள்ளியும் துவங்க ஆயுத்தமாகி வருகிறார் பூர்ணா.

அவ்வப்போது பூர்ணா அவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் இப்படி மாறிட்டாங்களே என ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர், புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

pic3

You may have missed